Oru Ponnagai Poove Lyrics & Tabs by Harris Jayaraj

Oru Ponnagai Poove

guitar chords lyrics

Harris Jayaraj

Album : 12BPlayStop

ஒரு புன்னகை பூவே,
சிறு பூக்களின் தீவே,
ம்ம்ம் ல -ல -லா

குழு 1:
எங்கயோ போகின்ற மேகம் நிற்குது,
என் பேரை உன் பேரை
சொல்லி அழைக்குது,
லவ் பண்ணு, லவ் பண்ணு,
ஒ ஒ
2:
ஒரு புன்னகை பூவே,
சிறு பூக்களின் தீவே,
நீ என்னை மட்டும் காதல் பண்ணு,
என் வாலிப நெஞ்சம்,
உன் காலடி கெஞ்சும்,

நீ என்னை மட்டும் காதல் பண்ணு,
என் வாலிப நெஞ்சம்,
உன் காலடி கெஞ்சும்,
சிறு காதல் பிச்சை போடு கண்ணு,
நான் கெஞ்சி கேட்கும் நேரம்,
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்,
எ, ச்சோ அச்சோ,
காதல் வாராதோ?
குழு 1
சூரியன் வாசல் வந்து ஐஸ் கிரீம் கொடுக்கும்,
குழு
ஊடாதாமா, வீலாதம்மா,
சந்திரன் உள்ளே வந்து சாக்லேட் குடுக்கும்,
சுதாதம்மா, ரீளுதாம்மா,
உன் படுக்கை அறையிலே,
ஒரு வசந்தம் வேண்டுமா?
உன் குளியல் அறையிலே,
விண்டேர் சீசன் வேண்டுமா?
நீ மாற சொன்னதும்,
நான்கு சீசன் உம் மாற வேண்டுமா?
லவ் பண்ணு,
குழு 1
எம்பது ஆண்டுங்கள் இளமையும் வேண்டுமா?
மெய்யாகுமா? மெய்யாகுமா?
சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா?
மெய்யாகுமா? மெய்யாகுமா?
அட வெள்ளை வெள்ளையாய்,
ஓர் இரவு வேண்டுமா?
புது வெளிச்சம் போடவே,
இரு நிலவு வேண்டுமா?
உன்னை காலை மாலையும்,
சுற்றி வருவது,
காதல் செய்யவே,
லவ் பண்ணு,
ஐயோ பண்ணு!
குழு 1
குழு 2
நீ கெஞ்சி கேட்கும் நேரம்,
என் நெஞ்சின் ஓரம் ஈரம்,
ஆ ச்சோ அச்சோ
காதல் வந்தாச்சோ?

Like us on Facebook.....
-> Loading Time :0.0057 sec