Malaiyoram Mayile Vilaiyadum Kuyile Lyrics & Tabs by Ilayaraja

Malaiyoram Mayile Vilaiyadum Kuyile

guitar chords lyrics

Ilayaraja

Album : CompilationPlayStop

மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்ட சொல்லித் தந்ததாரு விளையாட்ட சொல்லித் தந்ததாரு மலையோரம் மயிலே விளையாடும் குயிலே மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்ட சொல்லித் தந்ததாரு ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு மலையோரம் மயிலே விளையாடும் குயிலே மலையோரம் மயிலே விளையாடும் குயிலே பூமாரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசன தான் பூமரக் காத்து சாமரந்தான் வீசுது இங்கே வாசன தான் மானிறப் பூவே யோசனை ஏனோ மாமனைத் தானே சேரனும் நீயே மலையோரம் மயிலே விளையாடும் குயிலே மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்ட சொல்லித் தந்ததாரு விளையாட்ட சொல்லித் தந்ததாரு மலையோரம் மயிலே விளையாடும் குயிலே மலையோரம் மயிலே விளையாடும் குயிலே காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே காவிரி ஆற்றங்கரையினிலே காற்றினில் ஆடும் பூங்கொடியே ஆடிடும் பூவும் ஆசையைத் தானே கூறுது இங்கே மாமலைத் தேனே ஆ ஆ ஆ ஆ ... மலையோரம் மயிலே விளையாடும் குயிலே மலையோரம் மயிலே விளையாடும் குயிலே


Like us on Facebook.....
-> Loading Time :0.0052 sec