Sangili Bungili Lyrics & Tabs by Vel Murugan

Sangili Bungili

guitar chords lyrics

Vel Murugan

Album : Muni 2: Kanchana (Original Motion Picture Soundtrack)PlayStop

ஆடேப்ப கேட்டுக்குறவங்கல்லாம் கேட்டுக்கலாம்.
ஆஏ காயே கருப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா

ஊயn புளியங்கா உப்புக்கச்சேன் நெல்லிக்கா
ஆ ஏய் ஏய் அ அ ஆ.
ஆஏ காயே கருப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
ஊயn புளியங்கா உப்புக்கச்சேன் நெல்லிக்கா
ஏ தாவணி தாரிக்கா
கண்ணந்தான் பேரிக்கா
வாயோறம் கோவக்கா
வார்த்தாதான் பாவக்கா
சூடு வர கத்தரிக்கா
மூடு வர முருங்கக்கா
சங்கிலி முங்கிலி கதவத்தொர

சூடு வர கத்தரிக்கா
மூடு வர முருங்கக்கா
சங்கிலி முங்கிலி கதவத்தொர
நாம்மாட்டேன் வெங்கலப்புலி
சங்கிலி முங்கிலி கதவத்தொர
நாம்மாட்டேன் வெங்கலப்புலி
ஆ ஹேய ஹேய் ஹேய் (ஏ காயே)
குழுடொன்டொடைய்ன் டொன்டொடைய்ன் டொன்டொடைய்ன்
ஆஏ வாழ்க்கையே பாம்புப்புத்து
பார்க்காத ரொம்ப உத்து
போடுன்டா ரெண்ட கொத்து
அப்பால எல்லாம் வெத்து
ஏ. பொண்ணோட கையக்கோர்த்து
பூமிய நீயும் சுத்து
நாமெல்லாம் ரொம்ப கெத்து
மன்மத வீட்டு சொத்து
மேல கீழ போத ஏத்தும் மேனிடா
இவளோ மீச மேல ஆச வைக்கும் ராணிடா
ஏ வேலு சொல்லுறேன் கேளு
இன்னைக்கி செத்தா நாலைக்கி பாலு
ஏ வேலு சொல்லுறேன் கேளு
இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு
வேர்த்துருச்சி போட்ட சொக்கா
வேணான்டாடே என் ஙெக்கா மாக்கா (சங்கிலி)
ஆஏ தில்லா தில்லா ஏ டமுக்கு ஏ தில்லா ஏய்
ஏ தில்லா தில்லா தில்லா
தில்லா தில்லா தில்லா
ஆஏ தாவணி பானிப்பூரி டாடெல்லாம மேனிக்காரி
ஆறடி புழல் ஏறி அழகேத்தி வந்த லாரி
ஏ தாவணி பானிப்பூரி டாடெல்லாம மேனிக்காரி
ஆறடி புழல் ஏறி அழகேத்தி வந்த லாரி
ஏய் லேத்துப்பட்டற சம்மட்டியா நிமுத்துறா
அடடா பாத்தி வெட்டுற மம்முட்டியா படுத்துறா
அடி மாலு சொல்லுறேன் கேளு
இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு
அடி மாலு சொல்லுறேன் கேளு
இன்னைக்கி செத்தா டுமாரோ மில்க்கு
டேஞ்சரான பூமிக்குள்ள
நீயும் நானும் கீறோம் புள்ள
குமரி குமரி சைசு குமரி
பார்த்துப்புட்டா காலி மெமரி
ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி
பார்த்துப்புட்டா ஆசுப்பத்திரி
ஏ காயே கலுப்பங்கா கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
ஊயே புலியங்கா உப்புக்கச்ச நெல்லிக்கா
ஏ தாவணி தாரிக்கா
கண்ணந்தான் பேரிக்கா
வாயோறம் கோவக்கா
வார்த்தான் பாவக்கா
சூடு வர கத்தரிக்கா
மூடு வர முருங்கக்கா
சங்கிலி முங்கிலி கதவத்தொர
நாம்மாட்டேன் வெங்கலப்புலி
குமரி குமரி சைசு குமரி
பார்த்துப்புட்டா காலி மெமரி
ஏ கத்தரி கத்தரி பார்வை கத்தரி
பார்த்துப்புட்டா ஆசுப்பத்திரி
ஏ வாடி இப்படி வாடி இப்படி
கொலுசுப்போட்ட சோனுபப்படி

Like us on Facebook.....
-> Loading Time :0.0069 sec