Vizhiyil Un Vizhiyil Lyrics & Tabs by G.V. Prakash Kumar

Vizhiyil Un Vizhiyil

guitar chords lyrics

G.V. Prakash Kumar

Album : CompilationPlayStop

கண்ணோடு கண் சேரும் பொது வார்த்தைகள் எங்கே போகும் கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும் விழியில் உன் விழ்யில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே வழயில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே உன்னோடு வழ்ந்திடதானே நான் வாழ்கிறேன் உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஒ …தோள் சாய்கிறேன் . விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே இது வரை என் சுகம் உணர்கிறேன் நான் பூக்கவில்லை விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று என் உயிர் சொன்னதே வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழி துணை நீ தன் என்று நிழல் சொன்னதே சிரிபிலே உன் சிரிபிலே சிறை அடைகிறாய் நான் மீள வில்லை! உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரிய வில்லை . உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிகிரதே …. உரையாடும் கணம் போக மௌனங்கள் கூட பிடிகிறதே என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய் . விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று என் உயிர் சொன்னதே வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில் என் வழி துணை நீ தான் என்று நிழல் சொன்னதே உன்னோடு வழ்ந்திடதானே நான் வாழ்கிறேன் உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் …ஒ தோள் சாய்கிறேன் விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில் என் எதிர்காலம் நீ தான் என்று என் உயிர் சொன்னதே


Like us on Facebook.....
-> Loading Time :0.0051 sec